தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடத்தில் முதலிடம் பிடித்த திருச்செந்தூர் மாணவி துர்காவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.
20 Jun 2022 8:57 PM IST